
-5 %
Available
கோடை நகர்ந்த கதை
ஜி.கனிமொழி (ஆசிரியர்)
₹62
₹65
- Year: 2016
- ISBN: 9789385104350
- Page: 72
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒருபோதும் திரும்புதல் இல்லாத பயணத்தில் என் அறிதல்களால் நான் என்னவாக போகிறேன். . ஆசையறுத்த புத்தனுக்கு விழிகள் மூடும் இமைகள் எதற்கு? . உங்களின் மாயக்கோடுக்களுக்குள் ஒருபோதும் என் வாழ்வை எழுத விரும்பவில்லை. . அலகேந்தும் இரையோடு கூட்டுக்கு மீளும் பறவையிடம் எளிய வாழ்வைப் பயில முயல்கிறேன். . உன் பிடித்தங்களில் இருந்து என் மலரை உதிர்க்கிறாய் அது உன் வேரினைப் பற்றிக் கொள்கிறது.
Book Details | |
Book Title | கோடை நகர்ந்த கதை (Kodai Nagarntha Kathai) |
Author | ஜி.கனிமொழி (Ji.Kanimozhi) |
ISBN | 9789385104350 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 72 |
Year | 2016 |